விஜய் தஹியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் தஹியா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 19
ஓட்டங்கள் 2 216
மட்டையாட்ட சராசரி - 16.61
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 2* 51
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 19/5
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

விஜய் தஹியா (Vijay Dahiya, மே 10. 1973) ), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இலிருந்து 2000 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_தஹியா&oldid=2235763" இருந்து மீள்விக்கப்பட்டது