விஜய் குமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் குமார் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு15 ஏப்ரல் 1996 (1996-04-15) (அகவை 28)
உயரம்1.65 மீட்டர்கள் (5 அடி 5 அங்)[1]
எடை60 கிலோகிராம்கள் (130 lb)
விளையாட்டு
விளையாட்டுயுடோ
நிகழ்வு(கள்)ஆண் 60 கிலோ எடைப் பிரிவு

விஜய குமார் யாதவ் (பிறப்பு 15 ஏப்ரல் 1996) என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆவர். இவர் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்திய யுடோ வீரர் ஆவார். இப்போட்டியில் இவர் சைப்ரசின் பெட்ரோசு கிறிசுடோடூலிடைசை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_யாதவ்&oldid=3845837" இலிருந்து மீள்விக்கப்பட்டது