விஜய்சிங் மன்கோதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய்சிங் மன்கோதியா  அல்லது விஜய் சிங் மங்கோடியா (Vijai Singh Mankotia) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆவார்.  விஜய்சிங் மன்கோதியா ,  இமாச்சலப் பிரதேசம், காங்ரா  மாவட்டத்திலுள்ள இமாச்சலப் பிரதேச சட்டமன்ற ஷாஹ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங்கிற்கு எதிரானவர்.[1][2][3][4][5][6]

குறிப்புகள்[தொகு]

  1. Stage set for third force
  2. Mankotia's return to Cong biggest surprise
  3. Great Alternative - the Janata Dal
  4. "'I was Considered Outsider in Politics':Major Vijai Singh Mankotia". Archived from the original on 2017-05-29. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  5. http://www.hindustantimes.com/chandigarh/mankotia-s-return-to-cong-biggest-surprise/story-crcEzqBOhj2qoOuY2UPI9O.html
  6. "Kangra sees two Himachal veterans fighting it out". Archived from the original on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்சிங்_மன்கோதியா&oldid=3591851" இலிருந்து மீள்விக்கப்பட்டது