விஜயா (வில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயா என்பது இந்து சமய இதிகாசமான மகாபாரதக் கதையில் கூறப்பட்டுள்ள கர்ணனின் வில்லின் பெயராகும். இந்த வில்லானது விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்திரன் இவ்வில்லினை பரசுராமருக்கு கொடுத்தார். பிறகு, பரசுராமர் தனது சீடரான கர்ணனுக்கு இவ்வில்லினை தந்தார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_(வில்)&oldid=3807655" இலிருந்து மீள்விக்கப்பட்டது