விஜயாள் பீற்றர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை வானொலியில் கே. எம். வாசகர் தயாரிப்பாளராக இருந்த போது பல வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்த பிரபலமான நடிகை. தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.

புகழ்பெற்ற வானொலி நாடகம்[தொகு]

  • சில்லையூர் செல்வராசனின் "தணியாததாகம்" வானொலித்தொடர் நாடகத்தில் கதாநாயகி 'யோகம்" ஆக நடித்தவர்.

புகழ்பெற்ற மேடை நாடகம்[தொகு]

  • கே.எம். வாசகரின் "சுமதி"

பின்னணிக் குரல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயாள்_பீற்றர்&oldid=3171162" இருந்து மீள்விக்கப்பட்டது