விஜயலட்சுமி (திரைப்படம்)
Appearance
விஜயலட்சுமி | |
---|---|
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | ஸ்டார் கம்பைன்ஸ் |
கதை | கதை ஏ. டி. கிருஷ்ணசாமி |
இசை | ஜி. கோவிந்தராஜுலு நாயுடு |
நடிப்பு | பி. ஆர். பந்துலு டி. ஆர். ராமச்சந்திரன் எஸ். வி. சுப்பைய்யா எம். வி. ராஜம்மா எம். ஜே. ஆண்டாள் கௌதாமினி |
ஒளிப்பதிவு | பி. சுப்பா ராவ் |
விநியோகம் | பிரகதி பிக்சர்ஸ் |
வெளியீடு | 8 நவம்பர் 1946[1] |
நீளம் | 14235 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விஜயலட்சுமி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "In vintage movie, demonetisation tames greedy father-in-law". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 20 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.