விசையளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விசையளவி[தொகு]

விசையளவி(dynamometer)[தொகு]

Early hydraulic dynamometer, with dead-weight torque measurement.

விசையளவி(dynamometer) அல்லது சுருக்கமாக ’டைனோ’ என்பது விசை, திருகுவிசை அல்லது ஆற்றலை அளவிடுவதற்கான சாதனம் ஆகும். உதாரணமாக, ஒரு இயந்திரம், இயக்கி அல்லது பிற சுழலும் முதன்மை இயக்கி ஆகியவற்றின் திருகுவிசை மற்றும் சுழற்றல் வேகத்தை ஒரே நேரத்தில் அளவிடுவதன் மூலம் இவற்றால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை கணக்கிடலாம்.


மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dynamometers
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசையளவி&oldid=2373919" இருந்து மீள்விக்கப்பட்டது