விசுவ மத்வ மகா பரிசத்
தோற்றம்
| உருவாக்கம் | 1998 |
|---|---|
| நிறுவனர் | சத்யாத்ம தீர்த்தர் |
| வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
| நோக்கம் | தர்மசாத்திரங்கள், தர்ம ஞான வாகினி, ஆராய்ச்சி மற்றும் வெளியீடு பற்றிய ஊடாடும் கருத்தரங்குகள் |
| தலைமையகம் | |
முக்கிய நபர்கள் | சத்யாத்ம தீர்த்தர் மஹூலி வித்யாசிம் ஆச்சார்யா |
| வலைத்தளம் | VMMP Official website |
விசுவ மாதவ மகா பரிசத் (Vishwa Madhwa Maha Parishat)(IAST: Viśva-Madhva-Mahā-Pariṣat) என்பது 1998 ஆம் ஆண்டு சகத்குரு சத்யாத்ம தீர்த்தரால் நிறுவப்பட்ட இலாப நோக்கமற்ற மத மற்றும் சமூக அமைப்பாகும். இந்த அமைப்பானது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் தலைநகரமான பெங்களூருக்கு அருகிலுள்ள உத்தராதி மடத்தில் அமைந்துள்ளது.Vishwa Madhwa Maha Parishat சமசுகிருத மொழி முன்னேற்றத்திற்காக இதுவரை வெளியிடப்படாத நூல்களை வெளியிடும் துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் அலகுகளை நிறுவி அது சமசுகிருத கல்வியையும், சொற்பாெழிவுகளையும் வழங்கி வருகிறது.[1][2]
நூல்கள்
[தொகு]- Tripathi, Radhavallabh (2012). Ṣaṣṭyabdasaṃskr̥tam: India. Rashtriya Sanskrit Sansthan. ISBN 9788124606292.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tripathi 2012, ப. 204.
- ↑ Tripathi 2012, ப. 205.
வெளி இணைப்புகள்
[தொகு]- மத்வ மகா பரிசத் வெளியிட்ட புத்தகங்கள்
- விஸ்வ மாதவ மகா பரிஷத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்