உள்ளடக்கத்துக்குச் செல்

விசுவ சத்திய விஞ்ஞான கோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசுவ சத்திய விஞ்ஞான கோசம் என்பது உலக இலக்கியத்துக்கான மலையாள கலைக்களஞ்சியம் ஆகும். உலக இலக்கியத்தின் தற்கால நிலைமை வரை வாசகருக்கு அறியத் தருவதே இந்தக் கலைக்களஞ்சியத்தின் நோக்கம். இதுவரை 7 தொகுதிகள் வெளிவந்து உள்ளன. மேலும் 3 தொகுதிகள் வெளிவர உள்ளன. இதை மலையாள அரசின் கலைக்களஞ்சியங்கள் வெளியிடுவதற்கான அரச நிறுவனம் (State Institute of Encyclopaedic Publications) வெளியிடுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]