விசுவேசுவரய்யா வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, விசுவேசுவரய்யா வட்டம், மைசூர்
கிருட்டிணா ராசேந்திர மருத்துவமனை, விசுவேசுவரய்யா வட்டம்

விசுவேசுவரய்யா வட்டம் (Visvesvaraya Circle) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நகரின் முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். [1] [2] [3]

சொற்பிறப்பியல்[தொகு]

மைசூர் திவானும், கிருட்டிண ராச சாகர் அணையின் தலைமை கட்டிடக் கலைஞருமான சர் எம். விசுவேசுவரய்யாவின் பெயரால் அழைக்கப்பட்ட விசுவேசுவரய்யா வட்டம் மைசூரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஒன்றாகும். [4] [5]

அமைவிடம்[தொகு]

விசுவேசுவரய்யா வட்டம் இர்வின் சாலை மற்றும் சாயாசிராவ் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. இந்த சந்திப்பில் அரசு ஆயுர்வேத கல்லூரி [6] [7] மற்றும் கிருட்டிணா ராசேந்திரா மருத்துவமனை ஆகியவை சில பிரபலமான இடங்களாகும். [8] வடமேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள மைசூர் மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகம் மற்றும் வட்டம் மைசூர் தசரா ஊர்வலப் பாதையின் ஒரு பகுதியாகும். [9] [10] தசரா கொண்டாட்டத்தின் போது விசுவேசுவரய்யா வட்டம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும். [11] [12] [13]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "One-way rule back for Dasara". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  2. "Pending demolition, widening works begin on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  3. "Dasara: City traffic diverted". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  4. Author (2020-06-17). "Three-month traffic ban on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |last= has generic name (help)
  5. Author (2018-03-05). "Traffic jam study at Mysuru City Centre begins". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |last= has generic name (help)
  6. Author (2020-06-02). "Pending demolition, widening works begin on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |last= has generic name (help)
  7. Author (2022-05-31). "Heritage restoration works: Yaduveer Wadiyar visits Government Ayurveda College and Hospital". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |last= has generic name (help)
  8. Author (2020-03-16). "Traffic ban on Irwin Road for three months". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |last= has generic name (help)
  9. "Landmarks for Dewans and their services forgotten". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  10. Desk, News (2022-08-14). "Dasara elephants start practice on Raja Marga". Welcome to Mysooru News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11. {{cite web}}: |first= has generic name (help)
  11. says, K. Sridhar (2021-10-10). "Traffic congestion takes sheen off illumination". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  12. "City illumination timing extended by one hour". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-09. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  13. "Dasara jumbos start training with sandbags in Mysuru – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவேசுவரய்யா_வட்டம்&oldid=3602649" இலிருந்து மீள்விக்கப்பட்டது