விசுவாமித்ரி தொடருந்து நிலையம்
தோற்றம்
விசுவாமித்ரி தொடருந்து நிலையம் Vishvamitri | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | வடோதரா, குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 22°17′04″N 73°10′44″E / 22.284387°N 73.178879°E | ||||
| ஏற்றம் | 33 மீட்டர்கள் (108 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை | ||||
| நடைமேடை | 4 | ||||
| இருப்புப் பாதைகள் | 4 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரைமேல் நிலையானது | ||||
| தரிப்பிடம் | இல்லை | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் உள்ளது | ||||
| நிலையக் குறியீடு | விஎசு | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | வடோதரா | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| முந்தைய பெயர்கள் | கோயா கேட்டு[1] | ||||
| |||||
விசுவாமித்ரி தொடருந்து நிலையம் (Vishvamitri railway station) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மேற்கு இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ளது.[2][3] வடோதரா தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ளது. பயணிகள் தொடருந்து, மெமு தொடருந்து மற்றும் சில விரைவு/அதிவேக தொடருந்துகள் விசுவாமித்ரி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.[4][5][6]
தொடருந்துகள்
[தொகு]பின்வரும் வேக/அதிவேக தொடருந்துகள் விசுவாமித்ரி தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் செல்கின்றன:
- 19215/16 சௌராட்டிரா விரைவு வண்டி
- 22929/30 பிலாத்து–வடோதரா அதிவிரைவு வண்டி]]
- 19115/16 சயாச்சிநகரி விரைவுவண்டி
- 12927 வடோதரா விரைவு வண்டி
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Renaming of Stations". IRFCA.
- ↑ "Vishvamitri Railway Station (VS) : Station Code, Time Table, Map, Enquiry". India: NDTV. Retrieved 2019-01-05.
- ↑ "VS/Vishvamitri". India Rail Info.
- ↑ "Train Fire Recreated for Narendra Modi Biopic But Godhra Questions Remain". The Wire.
- ↑ "Soon, you can host birthday and marriage parties at these Indian Railways stations". Financial Express.
- ↑ "VS:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Vadodara". Raildrishti.