உள்ளடக்கத்துக்குச் செல்

விசுவல் சி ++

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவல் சி ++
உருவாக்குனர்மைக்ரோசாஃப்ட்
தொடக்க வெளியீடுஏப்ரல் 15, 2012
அண்மை வெளியீடுவிசுவல் சி ++ 2012 (அல்லது விசுவல் சி ++ 11.0) / ஏப்ரல் 15, 2012
மொழிசி++[1]
இயக்கு முறைமைவிண்டோசு
தளம்x86, x86-64 மற்றும் இட்டானியம்
கிடைக்கும் மொழிஆங்கிலம், பிரெஞ்சு, சப்பானியம், கொரிய மொழி, இடாய்ச்சு மற்றும் பல
இணையத்தளம்விசுவல் சி ++ உருவாக்குனர் வளாகம்

மைக்ரோசாஃப்ட் விசுவல் சி ++ (சுருக்கமாக விசி++, Visual C++) என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் ஒரு வியாபாரம் அல்லது வர்த்தகம் பற்றிய மற்றும் ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல் (Integrated Development Environment - IDE) ஆகும். இதனை சி மற்றும் சி++ நிரலாக்க மொழிகளுக்கு பதிலாகவும் பயன்படுத்த இயலும். இதனைப் பயன்படுத்தி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர் இடைமுக பயன்பாடுகள் மற்றும் நெட் ஃபிரேம்வர்க் ஆகியவைகளை உருவாக்க முடியும்.

16- பிட் பதிப்புகள்[தொகு]

மைக்ரோசாஃப்ட் சி 1.0

 • சி 2.0
 • சி 3.0
 • சி 4.0
 • சி 5.0
 • சி 6.0
 • சி/ சி++ 7.0
 • விசுவல் சி ++ 1.0
 • விசுவல் சி ++ 1.5
 • விசுவல் சி ++ 1.51 & 1.52
 • விசுவல் சி ++ 1.52பி
 • விசுவல் சி ++ 1.52 சி

32- பிட் பதிப்புகள்[தொகு]

 • விசுவல் சி ++ 1.0
 • விசுவல் சி ++ 2.0
 • விசுவல் சி ++ 4.0
 • விசுவல் சி ++ 4.2
 • விசுவல் சி ++ 5.0
 • விசுவல் சி ++ 6.0
 • விசுவல் சி ++ .நெட் 2002
 • விசுவல் சி ++ .நெட் 2003
 • பதி விசுவல் சி ++
 • விசுவல் சி ++ 2005
 • விசுவல் சி ++ 2008
 • விசுவல் சி ++ 2010

64- பிட் பதிப்புகள்[தொகு]

 • விசுவல் ஸ்டுடியோ 2005
 • விசுவல் சி ++ 6.0

மேற்கோள்கள்[தொகு]

 1. Lextrait, Vincent (January 2010). The Programming Languages Beacon, v10.0. http://www.lextrait.com/Vincent/implementations.html. பார்த்த நாள்: 14 மார்ச் 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவல்_சி_%2B%2B&oldid=3793871" இலிருந்து மீள்விக்கப்பட்டது