உள்ளடக்கத்துக்குச் செல்

விசுவநாத் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவநாத் முகர்ஜி
Biswanath Mukherjee
அமைச்சர், மேற்கு வங்காள அரசு
பதவியில்
1982–1987
அமைச்சகம்நீர்ப்பாசனம், நீர் விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை
மேற்கு வங்காள சட்டப்பேரவையின் உறுப்பினர்
பதவியில்
1977–1987
முன்னையவர்அஜய் முகர்ஜி
பின்னவர்சுராஜித் சரண் பாக்சி
தொகுதிதம்லக்
மேற்கு வங்காள சட்டப்பேரவையின் உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்காமாக்யா சரண் கோசு
பின்னவர்பங்கிம் பெகாரி பால்
தொகுதிமிட்னாப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-04-17)17 ஏப்ரல் 1915
தம்லக், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
இறப்பு16 அக்டோபர் 1991(1991-10-16) (அகவை 76)
கொல்கத்தா, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்கீதா முகர்ஜி
பிள்ளைகள்1 மகன் (1949 இறந்து போனார்)
பகவத்பட் ஜானா (தத்தெடுத்தார்)
உறவினர்மதுமிதா ஜானா (பேத்தி)
வாழிடம்(s)பாவ் பசார், கொல்கத்தா
முன்னாள் கல்லூரிவித்யாசாகர் கல்லூரி இளங்கலை

விசுவநாத் முகர்ஜி (Biswanath Mukherjee, 17 ஏப்ரல் 1915 – 16 அக்டோபர் 1991) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1971 ஆம் ஆண்டில் மிட்னாபூர் 1977 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் தம்லக் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் தனது மாணவப் பருவத்திலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். வங்காளத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் அதன் இணை செயலாளராகவும் இருந்தார்.[3] 1938 ஆம் ஆண்டில், சியாமா பிரசாத் முகர்ஜியால் வழிநடத்தப்பட்ட கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பிரித்தானிய கொடியை வணங்க மறுத்தனர். இதனால் பிரித்தானிய இந்திய அரசு அவர்களின் கல்வியை தடை செய்தது. இத்தடையை ரத்து செய்ய மாபெரும் மாணவர் இயக்கத்தை பிசுவநாத் வழிநடத்தினார்.[4]

இவர் கீதா முகர்ஜி என்பவரை நவம்பர் 8,1942 அன்று மணந்தார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  2. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  3. Gupta, Susmita Sen (2009). Radical Politics in Meghalaya: Problems and Prospects. Kalpaz Publications. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-742-3.
  4. "HISTORIC CONTRIBUTION". AISF Official.
  5. "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  6. "A committed fighter". frontline.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத்_முகர்ஜி&oldid=4008513" இலிருந்து மீள்விக்கப்பட்டது