உள்ளடக்கத்துக்குச் செல்

விசுடன் கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுடன் கிண்ணம்
நிர்வாகி(கள்)ECB, WICB
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1963
போட்டித் தொடர் வடிவம்தொடர்
மொத்த அணிகள் இங்கிலாந்து,  மேற்கிந்தியத் தீவுகள்
தற்போது கோப்பையை வைத்திருப்பவர் இங்கிலாந்து
அதிகமுறை வெற்றிகள் மேற்கிந்தியத் தீவுகள் (13 titles)
அதிகபட்ச ஓட்டங்கள்மேற்கிந்தியத் தீவுகள் பிறயன் லாறா (2,983)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்மேற்கிந்தியத் தீவுகள் கர்ட்லி அம்ப்ரோஸ் (164)[2]

விசுடன் கிண்ணம் (Wisden Trophy) என்பது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடக்கும் மட்டைப்பந்துப் போட்டியில் வழங்கப்படும் ஒரு வாகையாளர் கிண்ணம் ஆகும். [3]இது விசுடன் நாட்குறிப்பின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1963ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் திட்டத்திற்கு ஏற்ப தொடர்கள் விளையாடப்படுகின்றன. ஒரு தொடர் வெற்றி-தோல்வியின்றி முடிந்தால், விசுடன் கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தக் கிண்ணம் வெற்றியின் அடையாளமாக வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும். பிறகு அது மீண்டும் இலார்ட்சு மைதானத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்படும். தற்போது இந்தக் கோப்பை இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் வசம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wisden Trophy – England v West Indies – Test matches Most runs". கிரிக்இன்ஃபோ. Retrieved 2007-08-04.
  2. "Wisden Trophy – England v West Indians – Test matches Most wickets". கிரிக்இன்ஃபோ. Retrieved 2007-08-04.
  3. http://content-uk.cricinfo.com/engvwi/engine/records/batting/most_runs_career.htmll
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுடன்_கிண்ணம்&oldid=3457015" இலிருந்து மீள்விக்கப்பட்டது