விசிறி இராட்டை
Jump to navigation
Jump to search
இதற்கு நிற்கும் இராட்டை என்ற பெயா் உண்டு. இவற்றின் விலை சற்று அதிகம். இவை அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். மேலும் இவற்றை ஓாிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். 1920 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இவ்வகையான இராட்டைகளே புழக்கத்தில் இருந்தன.[1]
மேற்கோள்[தொகு]
- ↑ கதர் இயக்கம் (1962) தமிழ்நாட்டுக் கல்வித்துறை வெளியீடு