விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம்
Appearance
மீன்பிடி துறைமுகம் Fishing Harbour | |
---|---|
![]() மீன்பிடி துறைமுகத்தில் சாலை | |
![]() | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | விசாகப்பட்டினம் |
ஆள்கூற்றுகள் | 17°41′45″N 83°18′09″E / 17.695804°N 83.302501°E |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 1976 |
உரிமையாளர் | விசாகப்பட்டினம் துறைமுகம் |
துறைமுகத்தின் வகை | மீன்பிடி துறைமுகம் |
அளவு | 64.2474 ஏக்கர்கள் (0.260000 km2) |
புள்ளிவிவரங்கள் | |
carசரக்கு go மதிப்பு | ₹7,500 கோடிகள் (2018-19) |
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் (Visakhapatnam Fishing Harbour) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி துறைமுகமாகும். இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]
26 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இத்துறைமுகம் விசாகப்பட்டினத் துறைமுக அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. 700 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மற்றும் 300 கலங்கள் தரையிறங்கும் வசதி ஆகியன் இத்துறைமுகத்தின் திறனாகும். மேலும் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் 7,500 கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fishing harbour to be overhauled at Rs 40 crore". Times of India. 15 January 2018. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/fishing-harbour-to-be-overhauled-at-rs-40cr/articleshow/62372127.cms. பார்த்த நாள்: 11 November 2018.
- ↑ "Centre may sanction ₹17 crore for modernisation of Vizag fishing harbour". The Hindu. 14 February 2019. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/centre-may-sanction-17-crore-for-modernisation-of-vizag-fishing-harbour/article26262021.ece. பார்த்த நாள்: 21 March 2019.