விசாகப்பட்டினம் மாவட்டம் (சென்னை மாகாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசாகப்பட்டினம் மாவட்டம்
Vizagapatam District
Area of பிரித்தானிய இந்தியா
1947

Flag of Vizagapatam

கொடி

வரலாறு
 •  நிறுவப்பட்டது Enter start date
 •  இந்திய விடுதலை 1947

விசாகப்பட்டினம் மாவட்டம் (Vizagapatam District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஒரு மாவட்டம் ஆகும். இது 44,600 square kilometres (17,222 சது மை) பரப்பளவு கொண்டதாகவும், நிர்வாகரீதியாக 22 வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.

வரலாறு[தொகு]

விசாகப்பட்டினம் ஹில் டிராக்ஸ் ஏஜன்சியையும் உள்ளடக்கிய விசாகப்பட்டினம் மாவட்டமானது 1936இல் ஒரிசா மாகாணம் உருவாகும்வரை, பிரித்தானிய இந்தியாவின் பெரிய மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது தற்காலத்திய ஆந்திரப் பிரதேசத்துக்கு உட்பட்ட விசாகப்பட்டினம் மாவட்டம், விசயநகர மாவட்டம் மற்றும் தற்கால ஓடிசாவுக்கு உட்பட்ட கோராபுட் மாவட்டம், மால்கான்கிரி மாவட்டம், நபரங்குபூர் மாவட்டம் , ராயகடா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மேலும் இந்த மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீகாகுலத்தின் ஒரு பகுதியும் இருந்தது. இந்த மாவட்டத்தின் தலைமையகமாக விசாகப்பட்டினம் நகரம் இருந்தது.

வட்டங்கள்[தொகு]

விசாகப்பட்டினம் மாவட்டமானது 22 வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.

  • கோராபுட் ஏஜன்சி (பரப்பு: 1,740 square kilometres (671 சது மை) ; தலைமையகம்: கோராபுட்)
  • நவ்ரங்காப்பூர் ஏஜென்சி (பரப்பு: 5,630 square kilometres (2,172 சது மை) ; தலைமையகம்: நவ்ரங்காப்பூர்)

மேற்கோள்கள்[தொகு]