விக் பெருங்கோவில்
தோற்றம்
| விக் பெருங்கோவில் Vic Cathedral Catedral de San Pedro de Vich | |
|---|---|
விக் பெருங்கோவில் | |
| அமைவிடம் | விக், எசுப்பானியா |
| நாடு | எசுப்பானியா |
| சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
| Architecture | |
| பாணி | கோதிக், ரோமனெஸ்க், நியோகிளாசிக் |
| ஆரம்பம் | 1781 |
| நிறைவுற்றது | 1803 |
விக் பெருங்கோவில் (ஆங்கிலம்: Vic Cathedral; கத்திலன்: Catedral de Vic, எசுப்பானியம்: Catedral de Vich) என்பது எசுப்பானியாவின் கத்தலோனியாவின் விக் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். விக் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் இதுவாகும்.[1] இதன் கட்டுமானப்பணிகள் 1781 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி 1803 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vic Cathedral (cathedral, Vic, Spain)". Encyclopedia Britannica. Archived from the original on 2013-07-24. Retrieved 11 tháng 10 năm 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)