விக்ராந்த் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்ராந்த்
Vikranth
Vikranth.jpg
பிறப்பு13.11.1984
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போது வரை
உயரம்6 ft 1 in
வாழ்க்கைத்
துணை
மனசா ஏமச்சந்திரன்
பிள்ளைகள்விவின் விநாயக்,யாஷ் ஆகிய இரு மகன்

விக்ராந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

13.11.1984 பிறந்தார் .பெற்றோர் பெயர் சிவா-சீலா.சஞ்சீவ் என்னும் அண்ணன் உண்டு.பெரியமா மகன் தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்மாமா தம்பி ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.விவின் விநாயக்,யாஷ் என்னும் மகன். [3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
2005 கற்க கசடற தமிழ் ராகுல்
2007 நினைத்து நினைத்துப் பார்த்தேன் தமிழ் ஆதிகேசவன்
2007 முதல் கனவே தமிழ் அரி
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே தமிழ் வாசன்
2009 எங்கள் ஆசான் தமிழ் வாசன்
2010 கோரிப்பாளையம் தமிழ் பாண்டி
2010 முத்துக்கு முத்தாக (திரைப்படம்) தமிழ் போசு
2011 சட்டப்படி குற்றம் தமிழ் தங்கராசு
2013 பாண்டிய நாடு (திரைப்படம்) தமிழ் சேது
2013 பிறவி தமிழ் மலையன் படப்பிடிப்பில்
2013 கரிச்சா தமிழ் அண்ணாமலை படப்பிடிப்பில்
2014 மழைச்சாரல் தமிழ் நவீன் படப்பிடிப்பில்
2014 தென்னாட்டு இளவரசன்

|| தமிழ் || முகில் || படப்பிடிப்பில்

2018 ((vennila kabadi kuzhu 2)) tamil

சான்றுகள்[தொகு]

  1. Gupta, Rinku (31 March 2011). "An identity, finally". The New Indian Express. பார்த்த நாள் 25 April 2011.
  2. http://archives.chennaionline.com/Film/Interviews/2007/06int13.asp
  3. "Wedding bells in Vijay’s house". behindwoods.com (19 October 2009). பார்த்த நாள் 25 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ராந்த்_(நடிகர்)&oldid=3025276" இருந்து மீள்விக்கப்பட்டது