விக்ரம் ரந்தாவா
தோற்றம்
விக்ரம் ரந்தாவா | |
|---|---|
| உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 8 அக்டோபர் 2024 | |
| தொகுதி | பாகூ |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
விக்ரம் ரந்தாவா (Vikram Randhawa) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாகூ சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahu, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Vikram Randhawa defeats INC's Taranjit Singh Tony with 6088 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
- ↑ "Bahu Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.