விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்ரம்
இயக்குனர் இராஜசேகர்
தயாரிப்பாளர் கமல்ஹாசன்
கதை சுஜாதா (எழுத்தாளர்)
நடிப்பு கமலஹாசன்
சத்யராஜ்
அஜ்மத் கான்
அம்பிகா
டிம்பிள் கபாடியா
லசி (நடிகை)
சந்திரகாசன்
சனகராஜ்
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு எஸ். எம். அன்வர்
வி. ரங்கா
படத்தொகுப்பு ஆர். விட்டால்
சி. லான்சேி
திரைக்கதை கமலஹாசன்
சுஜாதா ரெங்கராஜன்
கலையகம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு 15 ஜனவரி 1986
நாடு இந்தியா
மொழி தமிழ்

விக்ரம் 1986 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் ராஜசேகர் ஆவார்.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அஜ்மல் காண், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லசி, சாருகாசன் மற்றும் சனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்[1].

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Vikram(Movie, DVD)". flipkart. பார்த்த நாள் 2014-10-05.

வெளி இணைப்புகள்[தொகு]