விக்ரமாதித்தன் (திரைப்படம்)
Appearance
விக்ரமாதித்தன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் என். எஸ். ராமதாஸ் |
தயாரிப்பு | எம். ஏ. எதிராஜுலு நாயுடு ஜெயபாரதி புரொடக்ஷன்ஸ் வி. நமச்சிவாயம்< |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பத்மினி |
வெளியீடு | அக்டோபர் 27, 1962 |
நீளம் | 4533 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விக்ரமாதித்தன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.