விக்தோரியா அபுரீல்
Jump to navigation
Jump to search
Victoria Abril | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() Victoria Abril at the 2000 Cannes Film Festival | ||||||||||
இயற் பெயர் | Victoria Mérida Rojas | |||||||||
தொழில் | Actress, Singer | |||||||||
நடிப்புக் காலம் | 1974 - present | |||||||||
துணைவர் | Pierre Edelman Gustavo Laube | |||||||||
வீட்டுத் துணைவர்(கள்) | Gérard de Battista | |||||||||
|
விக்தோரியா அபுரீல் என்பவர் ஒரு எசுப்பானிய நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 1959ஆம் ஆண்டு சூலை திங்கள் 4ஆம் தேதி பிறந்தார். இவர் எசுப்பானியாவின் தலைநகரமாகிய மதுரீதில் பிறந்தார். இவரது கணவர் இயக்குனர் கேரார்து தே பதிசுத்தா ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.