உள்ளடக்கத்துக்குச் செல்

விக்டோர் ரசுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோர் ரசுக்
பிறப்புசனவரி 15, 1984 (1984-01-15) (அகவை 40)
நியூயார்க் நகரம்
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

விக்டோர் ரசுக் (Victor Rasuk, பிறப்பு: ஜனவரி 15, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ஜோப்ஸ், காட்சில்லா, பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

விக்டோர் ரசுக் ஜனவரி 15, 1984ஆம் ஆண்டு நியூயார்க் நகரம், நியூ யோர்க், அமெரிக்காவில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் டொமினிக்கன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர் தனது 14வது வயதில் நடிப்புத் துறைக்கு அறிமுகமானர்.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு
1999 ஃப்ளாலெஸ்
2004 ஹேவன்
2006 எமில்
2008 ஸ்டொப் -லாஸ்
2013 ஜோப்ஸ்
2014 காட்சில்லா
2015 பிப்டி சேட்ஸ் ஒப் கிரே

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோர்_ரசுக்&oldid=2905384" இலிருந்து மீள்விக்கப்பட்டது