விக்டோரியஸ்
தோற்றம்
(விக்டோரிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| விக்டோரிஸ் | |
|---|---|
| வகை | இளம் நகைச்சுவை |
| உருவாக்கம் | டான் ஸ்னைடர் |
| நடிப்பு | விக்டோரியா ஜஸ்டிசே லியோன் தாமஸ் III மாட் பென்னட் எலிசபெத் கில்லீஸ் அரியானா கிராண்டி ஆவன் ஜோகி டேனியேலா மோனட் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| பருவங்கள் | 4 |
| அத்தியாயங்கள் | 58 |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு | டான் ஸ்னைடர் |
| படப்பிடிப்பு தளங்கள் | நிக்கெலோடியன் ஹாலிவுட், கலிபோர்னியா |
| ஓட்டம் | 24 நிமிடங்கள், 46 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | நிக்கெலோடியன் |
| படவடிவம் | 480i (SDTV) 1080i (HDTV) |
| ஒலிவடிவம் | ஸ்டீரியோ |
| ஒளிபரப்பான காலம் | மார்ச் 27, 2010 – பெப்ரவரி 2, 2013 |
| Chronology | |
| பின்னர் | சாம் & கேட் |
| தொடர்புடைய தொடர்கள் | ஐகார்லி டிரேக் & ஜோஷ் |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
விக்டோரியஸ் இது ஒரு ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடர் மார்ச் 27, 2010 முதல் பிப்ரவரி 2, 2013 வரை நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்தத் தொடரை டான் ஸ்னைடர் இயக்கியுள்ளார்.
நடிகர்கள்
[தொகு]- விக்டோரியா ஜஸ்டிசே
- லியோன் தாமஸ் III
- மாட் பென்னட்
- எலிசபெத் கில்லீஸ்
- அரியானா கிராண்டி
- ஆவன் ஜோகி
- டேனியேலா மோனட்