விக்டோரிய ஆல்ப்ஸ்
விக்டோரிய ஆல்ப்சு | |
---|---|
விக்டோரிய ஆல்ப்சு, உயர் சமவெளி, மேல் நாடு, தி ஆல்ப்சு | |
![]() கோடைகாலத்தில் ஹோதம் மலை(2ஆவது மீயுயர் சிகரம் நோக்கியவாறு) குளிர்காலத்தில் ஆல்ப்சில் பனி படர்ந்திருக்கும். | |
உயர்ந்த இடம் | |
Peak | போகோங் மலை |
உயரம் | 1,986 m (6,516 ft) [1] ஆத்திரேலிய உயர அடிமட்டம் |
ஆள்கூறு | 36°43′56″S 147°18′21″E / 36.73222°S 147.30583°E [2] |
Dimensions | |
நீளம் | 400 km (250 mi) NE-SW (approx) |
அகலம் | 200 km (120 mi) E-W (approx) |
பரப்பளவு | 5,199 km2 (2,007 sq mi) [3] |
புவியியல் | |
விக்டோரியாவில் விக்டோரிய ஆல்ப்சு அமைவிடம் | |
Country | ஆத்திரேலியா |
State/Province | விக்டோரியா |
Range coordinates | 36°44′S 147°18′E / 36.733°S 147.300°Eஆள்கூறுகள்: 36°44′S 147°18′E / 36.733°S 147.300°E [4] |
மலைத்தொடர் | பெரும் பிரிக்கும் மலைத்தொடர் |
Borders on | நியூ சவுத் வேல்ஸ் |
நிலவியல் | |
பாறையின் வயது | டெவோனிய |
பாறை வகை | தீப்பாறை, படிவுப் பாறை and உருமாறிய பாறை |
விக்டோரிய ஆல்ப்சு (Victorian Alps) மலைத் தொடர் ஆத்திரேலிய ஆல்ப்சின் தெற்கு அங்கமாக ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பெரும் பிரிக்கும் மலைத்தொடரின் பகுதியாக உள்ளது. ஏறத்தாழ 519,866 எக்டேர்கள் (1,284,620 ஏக்கர்கள்) பரப்பளவுள்ளது.[3] இது விக்டோரியாவின் நிர்வாக உப பிரிவாகவும் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;pb
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Mount Bogong". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
- ↑ 3.0 3.1 "Australia's bioregions (IBRA)". Department of Sustainability, Environment, Water, Population and Communities. Commonwealth of Australia. 2012. 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Victoria Alps (sic)". Peakbagger.com.