விக்கி டோனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கி டோனர்
இயக்கம்ஷூஹித் சர்கார்[1][2]
தயாரிப்புஜான் ஆபிரகாம்[3]
கதைஜுகி சதுர்வேதி[4][5][6]
இசைஅபிஷேக் அக்‌ஷய்
பான்
ரொசாக் கோலி
ஆயுஷ்மான் குரானா[7]
நடிப்புஆயுஷ்மான் குரானா
யாமி கவுதம்
அன்னு கபூர்
பூஜா குப்தா
ஒளிப்பதிவுகமல்ஜீட் நெகி
கலையகம்ரைசிங் சன் பிலிம்ஸ்
விநியோகம்ஜான் ஆபிரகாம் என்டர்டைன்மென்ட்
ஈரோஸ் என்டர்டைன்மென்ட்
வெளியீடு20 ஏப்ரல் 2012 (2012-04-20)
ஓட்டம்125 நிமிடங்கள்[8]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு50 மில்லியன்
(US$7,05,215)
மொத்த வருவாய்645.0 மில்லியன்
(US$9.1 மில்லியன்)
(உலக அளவில்)[9]

விக்கி டோனர், 2012 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். இதை ஷூஹித் சர்கார் இயக்கினார். ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் உருவானது. ஆயுஷ்மான் குரானா, யாமி கவுதம், அன்னு கவுதம் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். 2012, ஏப்ரல் 20 இல் வெளியானது. இதன் திரைக்கதை விந்து தானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டார்பக் என்ற கனேடிய பிரெஞ்சுத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அன்னு கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டன. இதில் எட்டுப் பாடல்கள் உள்ளன.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_டோனர்&oldid=2707093" இருந்து மீள்விக்கப்பட்டது