விக்கி கோசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி கோசுவாமி (Vicky Goswami) போதைப் பொருட்களின் பிரபு என்று அழைக்கப்படுகிறார்.[1] இந்தியாவைச் சேர்ந்த இவர் விஜய் கோசுவாமி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். 2017 ஆம் ஆண்டு விக்கி கோசுவாமி கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். சாம்பியாவைச் சேர்ந்த போதைப் பொருட்களின் பிரபுவாகக் கருதப்படும் வால்டன் பைண்ட்லேவுடன் விக்கி கோசுவாமி போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. துணை-சகாரா மாண்ட்ராக்சு வணிகத்தின் முழு கட்டுப்பாடும் வால்டனிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு 12 டன் குவாலூடுகளை இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது.[2] [3][4][5][6]

விக்கி கோசுவாமி 2013 ஆம் ஆண்டு மம்தா குல்கர்னியை திருமணம் செய்து கொண்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The journey of Vicky Goswami: From selling liquor in a dry Gujarat to becoming an international drug lord". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.
  2. "US court transcripts implicate Lungu friend Findlay in Mandrax syndicate – The Mast Online" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  3. "Kenya extradites Indian druglord Vicky Goswami to US". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.
  4. "Ephedrine haul case: Vicky Goswami had killed his partners' bodyguard before his arrest in Kenya". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.
  5. "Mumbai: Drug lord Vicky Goswami deported to US". Free Press Journal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
  6. "Journey of Vicky Goswami: From a bootlegger in Ahmedabad to an alleged international druglord". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
  7. "Five things to know about Mamta Kulkarni's husband Vicky Goswami". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_கோசுவாமி&oldid=3591885" இலிருந்து மீள்விக்கப்பட்டது