உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:Statistics/November 2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடுதல் புள்ளி விவரம்

[தொகு]

@Neechalkaran: வணக்கம். ஒவ்வொரு நாள் புள்ளிவிவரங்களோடு இறுதியில் ஒரு row சேர்த்து இதுவரை இந்த மாதம் மொத்தமாக ஒவ்வொரு columnலும் எவ்வளவு மொத்தம் என்று பார்க்கும் வண்ணம் நிரலை மாற்ற முடியுமா? நன்றி. இரவி (பேச்சு) 10:02, 27 நவம்பர் 2024 (UTC)Reply

Y ஆயிற்று - நீச்சல்காரன் (பேச்சு) 03:04, 1 திசம்பர் 2024 (UTC)Reply
@Neechalkaran:, மிக்க நன்றி. இந்த மாற்றம் மாத இறுதியில் நடந்ததால் கணக்கிடும் முறையில் சில குழப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். திசம்பர் மாதத் தரவுகளை முழுமையாகப் பார்த்து விட்டு என் பின்னூட்டத்தை அளிக்கிறேன். குறிப்பாக, Active Usersக்கு மட்டும் கூட்டல் தொகையாக இல்லாமல் மாதாந்திர சராசரியாகக் கணக்கிடுவது உதவிகரமாக இருக்கும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் பார்க்கும் போது பங்களிப்புகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். குறிப்பாக, வார இறுதிகள், விடுமுறை நாட்களில். நன்றி.--இரவி (பேச்சு) 12:19, 3 திசம்பர் 2024 (UTC)Reply