விக்கிப்பீடியா பேச்சு:Font help

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

I copied the page as it is from Kannada wikipedia page and have replaced at all instances the word kannada with Tamil. Except for the links, I hope most of the instructions should work fine for Tamil too since Unicode support is general in common. Some one who gets time can verify and correct all the instructions given in this page--ரவி (பேச்சு) 08:38, 25 ஜூலை 2005 (UTC)

Updated: Oct 17, 2005. The link for the tamil open type fonts under the Fonts section for Linux gives a 404. Please fix accordingly

நன்றி.[தொகு]

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. எழுத்துருவுக்கான தொடுப்பு தற்போது சரிப்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. --மு.மயூரன் 16:10, 17 அக்டோபர் 2005 (UTC)

நன்றி[தொகு]

தொடர்ந்து இப்பக்கத்தை மேம்படுத்தியும் இற்றைப்படுத்தியும் வரும் அனைவருக்கும் என் நன்றிகள்--ரவி 10:33, 4 ஜனவரி 2006 (UTC)These instuctions are hopelessly outdated. Sourceforge links don't work as well. If anyone has info about tamil language support for firefox on Mac OS X, that will be helpful.

Entry added: 18.8.2006

விண்டோஸ் 95 முதலிஅய்வற்றிற்கான ஒருங்குறி உதவி[தொகு]

இற்றைப்படுத்த வேண்டும்[தொகு]

இப்பக்கத்தின் பெரும்பாலான உள்ளடக்கத்துக்கான தேவை காலாவதியாகிவிட்டது. தற்கால நவீன மேசைக் கணினி உலாவிகள், இயக்குதளங்களில் தமிழைப் படிப்பது இனிமேலும் ஒரு பிரச்சினை இல்லை. எனவே, கணினிகளுக்கான உதவிக் குறிப்புகளை நீக்கி விடலாம். எந்தெந்த கையடக்கக் கருவிகளில் பிரச்சினை என்று அறிந்து அதற்கு மட்டுமான குறிப்புகளைக் தரலாம். --இரவி (பேச்சு) 12:31, 13 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் இணைய எழுத்துருக்கள் அறிமுகப்படுத்திய பின்னர் இந்தப் பக்கம் தேவையா? --மணியன் (பேச்சு) 03:50, 14 சூன் 2013 (UTC)
பக்கத்துக்கான தேவை இருக்கிறது. 1. இணைய எழுத்துரு எல்லா வகை கருவிகளிலும் பிரச்சினையைத் தீர்க்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். 2. இயல்பு எழுத்துருவை மாற்றினாலும், இணைய எழுத்துரு நுட்பத்தால் தளம் மெதுவாக இறங்குவது போன்ற பிற சிக்கல்கள் நீடிக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், இணைய எழுத்துரு நுட்பம் நடைமுறைப்படுத்துவது தாமதம் ஆகலாம். அப்போது உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டி இருக்கும்.--இரவி (பேச்சு) 06:31, 14 சூன் 2013 (UTC)

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

௦ௐ௦