விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/அக்டோபர், 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேதி 18 ஆச்சு.. இன்னும் பெரிய பங்கேற்பைக் காணோம் ! இந்த முறை பதுங்குகுழிப் போரா, கொரில்லா போரா என்று அறிய விரும்புகிறேன் :) --இரவி (பேச்சு) 14:09, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

17 தான் ஆகுது. நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:51, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
:) --இரவி (பேச்சு) 10:52, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
எச்சரிக்கை , சூரியனின் சீற்றம் காரணமாக அக்டோபர் கட்டுரைப்போட்டியில் சூரியப்புயல் வீசப்போகிறது. ஆகவே போட்டியாளர்கள் கவனமாக இருக்கவும் .  :) :) :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:37, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இல்லை வானிலை நல்ல நிலையிலேயே உள்ளது.யாரும் பயப்பட வேண்டாம்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:39, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இந்த வானிலை அறிக்கையைக் கண்டு கொள்ள வேண்டாம். சூரியப்புயலை வாநியலரிக்கையால் கண்டு கொள்ள முடியாதாம். நான் சொன்ன செய்தி நாசாவால் வெளியிடப்பட்டது.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:49, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஹா ஹா ஹா நாசா உளவு வேலை பார்க்கிறதோ?நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:44, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அது உங்களுக்கு இப்பவா தெரியும்??? :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:45, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தாங்கள் மட்டும் சும்மாவா? நீங்களும் ஒரு முறை பரிசு வென்றதை மறந்துவிடாதீர்கள்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:14, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]