விக்கிப்பீடியா பேச்சு:விக்கி365

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்துகளும், நன்றிகளும்...[தொகு]

விக்கி365 எனும் இந்தத் திட்டத்தில் இணைந்து, நாள்தோறும் புதிய கட்டுரைகளை சிறப்பான முறையில் எழுதிவரும் தினேஷ்குமாரின் உழைப்பு வென்றிட எனது வாழ்த்துகள்! தனது தனிப்பட்ட அலுவல்களுக்கு நடுவே, இத்திட்டத்தின் வாயிலாக தமிழ் மொழிக்காக பங்காற்றும் தங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:50, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளுக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:09, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]