விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமேனியா 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா:விக்கிமேனியா 2015 என நகர்த்தியதன் காரணத்தை தெரியப்படுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:11, 28 சூலை 2015 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், ஏனெனில், பக்கத்தின் உள்ளடக்கம் ஒரு வழமையான விக்கிப்பீடியா கட்டுரை போல் அல்லாமல், நிகழ்வு குறித்து தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு அறியத் தரும் அறிக்கை வடிவில் இருப்பதால் இருக்கலாம் :)--இரவி (பேச்சு) 21:12, 28 சூலை 2015 (UTC)
சுருக்கத்தை உள்ளிணைப்புடன் விக்கிமேனியா கட்டுரையில் தரலாம்.--Kanags \உரையாடுக 22:19, 28 சூலை 2015 (UTC)