விக்கிப்பீடியா பேச்சு:விக்கிபீடியர்கள்/இந்தியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கம் நீக்கப்படலாமே...?கோபி 17:44, 14 ஜூன் 2006 (UTC)

மன்னிக்கவும். நீக்க வேண்டிய அவசியம் புரியவில்லை. இனி விக்கிபீடியாவில் இணையும் இந்தியர்களும் இப்பக்கத்தில் பதிந்து கொள்ளலாம் தானே?--ரவி 08:40, 15 ஜூன் 2006 (UTC)
Wikipedia:Wikipedians/India --Natkeeran 11:37, 15 ஜூன் 2006 (UTC)

இக்கட்டுரையில் ஒரேயொரு விக்கிப்பீடியரின் பெயரே இருந்தது. அவரது பயனர் பெயருக்கான தொடுப்புக் கூடக் காணப்படவில்லை. ஆதலால்தான் அது தவறுதலாக உருவாக்கப்பட்ட பக்கமோ என நினைத்தேன். மற்றும்படிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நன்றி. --கோபி 15:47, 15 ஜூன் 2006 (UTC)

Wikipedia:Wikipedians/India பக்கத்தில் உள்ள பெயர்ப்பட்டியலை இந்தப் பக்கத்திற்கு இடம் பெயர்ப்பது தான் சரி; ஏனெனில், பக்கப் பெயர்கள் தமிழில் இருப்பது தான் மரபு--ரவி 08:21, 16 ஜூன் 2006 (UTC)