விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் நாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் சட்டம்[தொகு]

தற்போது பின்வரும் தகவல் சட்டங்கள் பயன்பாட்டில் உள்ளது இவற்றின் ஒருமுகப்படுத்தப் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறன. வார்ப்புரு:நாடு தொடர்பான தகவல் சட்டங்களின் பட்டியல்


வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம்[தொகு]

இது நான் ஆரம்பத்தில் உருவாக்கிய வார்ப்புரு இதைவிட

  1. வார்ப்புரு:Infobox Country
  2. வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு

என்பவை சிறந்ததாக எனக்குத் தோன்றுவதால் இவ்வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் இருந்து இதை நீக்கி 1 அல்லது 2 மூலம் பிரதியீடு செய்கிறேன். மேலும் 1,2 என்பன ஒரே முகத்தோற்றத்தைக் கொண்டவையாகும்.--டெரன்ஸ் \பேச்சு 08:31, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

தொடர்புடைய முந்திய சில குறிப்புகள்[தொகு]

Tamil Wikipedia Country Project[தொகு]

We are all aware that unlike any other Indian language and most other languages of the world Tamil does have a global spread. We must take advantage of that fact in developing information about Geographic regions, cultures, literature and other information. This will provide truly first hand, direct, tacit and local information that would be otherwise hard to amaze in Tamil. Also, original photographs can be added without license worries. Information that of special interest to Tamils about Tamil people, Tamil organizations, temples, and Tamil media and literature from those countries can be collected.

We can start with already committed members who live world wide. For instance, பயனர்:Kanags about Australia, பயனர்:Chandravathanaa about Germany, பயனர்:Ravidreams about Netherlands, பயனர்:Mayooranathan about UAE, பயனர்:Natkeeran about Canada, Eelanathan about Singapore etc. Most of us can also contribute to developing articles about India, Tamil Nadu, and Sri Lanka, the traditional home lands.

I am sure this has been in the mind of many Tamil Wikipedians, and I thought this would be of natural consequence of we all living world wide. But, I think we can accelerate this process, and develop fully if we actively purse this in a focused manner.

I propose this as a research project of sorts. This project is comparable to http://www.tamilnation.org/diaspora/, but the direct participation and open forum for contribution makes this project different, dynamic, and wider in scope. Further, the information will be available in Tamil, and will adhere to neutral point of view.

All comments regarding this initiative are welcomed. (I will post the Tamil version later). --Natkeeran 02:48, 23 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, u stole the words out of my mouth :) as u knew, i already left such requests in user pages of kanags and chandravathana. I promise to add info detail info about not only netherlands but also europe which will also help me gain knowledge about the region as i am gonna live here for the next few years. Global spread of tamil population is a plus in this aspect. Definitely as an encyclopedia, we need to write atleast stubs about all countries, languages, races, elements etc., Also, notable is that the country pages linked at http://www.tamilnation.org/diaspora/ all give links to tamil wikipedia country pages. This reveals the growing popularity of tamil wikipedia as a credible information source in online tamil forums and also reminds us about the need to maintain quality--ரவி 19:49, 24 ஏப்ரல் 2006 (UTC)

Thank you for your comments Ravi. I will formulate a minimum common list of items that we may want to include. The following is just a start:

Some items to include:
General Info – Country, Culture, Political Parties etc.

Tamil Related Info:

  • Researchers actively studying this topic (perhaps we can interest them in this project)
  • Tamil Population Numbers (with statistical proof from country sources) and locations
  • Tamil Immigration History
  • Tamils status and position within the country
  • List of Tamil Civil and Media organizations
  • List of Temples, Churches, Moseques
  • Status of Tamil language and Tamil culture at present, future trends
  • Country Tamil Literature

Original GPL, PD Photography I really would like to encourage some original photography, released under GPL or PD to be added. This would add tremendous value and interest.

Country Portal --Natkeeran 21:28, 24 ஏப்ரல் 2006 (UTC)


இது நல்ல திட்டம். நான் வாழும் UAE இல் தமிழர்களைப் பற்றி எழுதுவதற்கு அதிகம் இல்லாவிட்டாலும், வேறு நிறைய விடயங்கள் உள்ளன. இது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாடு. புதிய புதிய திட்டங்களை அறிவித்துச் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் எழுதவேண்டும். ஆரம்பத்தில் UAE ஐப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினேன். பெரும்பாலானவை குறுங்கட்டுரைகள்தான். சில Original Photographs கூட இருக்கின்றன. அண்மைக்காலங்களில் இது பற்றி நான் எழுத முயற்சிக்கவில்லை. மீண்டும் எழுத முயல்கிறேன். இந்த விடயத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும்கூட செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. முக்கியமாக இவ்விரு நாடுகள் தொடர்பிலும் நல்ல படங்கள் மிகவும் குறைவு. மிக முக்கியமான கட்டுரைகளிற்கூட படங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. அந்த நாடுகளில் வாழும் பயனர்கள் கவனம் எடுத்தால் நல்லது. Mayooranathan 17:26, 27 ஏப்ரல் 2006 (UTC)

சீன குடியரசு?[தொகு]

இரண்டு தடவை ஏன்? --Natkeeran 14:24, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒன்று -சீன மக்கள் குடியசு--அல்லது சீனா

இரண்டாவது -சீன குடியரசு-- தாய்வான் அல்லது தைபே--டெரன்ஸ் \பேச்சு 15:06, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ்ப் பெயர்கள்[தொகு]

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட பெயரை முதன்மைப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். மற்ற பெயர்களையும் பக்கத்தில் இடலாம். எ.கா.

  1. Australia -- ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா

--Natkeeran 14:37, 31 ஆகஸ்ட் 2006 (UTC) ஒகே அப்படியே செய்யலாம். அனால் இது நீண்ட பட்டில ஆகவெ மெல்லமாகதாம் செய்யவேண்டும்--டெரன்ஸ் \பேச்சு 15:08, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

மின்னழுத்தம்/அலையெண் தரம்: 120 V / 60 Hz[தொகு]

நாடுகள் வார்ப்புருவில் இணைப்புது தேவையா, நன்றா?--Natkeeran 16:15, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

எனதுக் கருத்துப்படி இது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தகவல்தான். தகவல்களை எங்கிருந்து பெரலாம் என்பதையும் அதன் நம்பகத்தன்மையும் இருந்தால் வார்ப்புருவில் இணைக்கலாம். அடுத்த விடயம் தகவல் சட்டத்தின் எப்பகுடியில் இத்தகவலை இணைப்பது என்பதாகும். தொலைபேசி குறியீட்டெண்ணுக்கு கீழாக அடிக்குறிப்புக்கு மேலாகவும் குறிக்கலாம் என்பது என் கருத்தாகும்.--டெரன்ஸ் \பேச்சு 02:48, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
மின்னழுத்தம்,அலையெண்ணின் படி நாடுகளின் பட்டியல் என்ற பட்டியலை ஆங்கில விக்கியில் இருந்து எத்தேன் 80% தமிழாக்கம் செய்துள்ளேன்.--டெரன்ஸ் \பேச்சு 06:51, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பது பொருத்தமே. --Natkeeran 05:22, 2 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


நற்கீரன், தேவையான மாற்றங்களை செய்துவிட்டேன். பினருமாறு தகவல்களை இணைத்தால் சரி. தகல் இல்லாத இடங்களில் இது அட்டவணையில் இருந்து மறைக்கப்பட்டும் விதமாகவே இணைத்துள்ளேன்.

|மின்னழுத்தம் =
|அலையெண் = 

உதாரணம்: வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டம்
| மின்னழுத்தம்           =230 
|அலையெண்           =50 

--டெரன்ஸ் \பேச்சு 07:25, 3 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கொள்வனவு சக்தி வேற்றுமை[தொகு]

w:en:Purchasing power parity இதை பற்றிய கட்டுரையை யாரெனும் தொடக்கிவைக்க முடியுமா? இது நாடுகள் தகவல் சட்டத்தில் சிவப்பு இணைப்பாக உள்ளது. இதையும் நீக்கினால் பொதுவான சிவப்பு இணைப்புகள் தீர்க்கப்பட்டுவிடும் --டெரன்ஸ் \பேச்சு 15:58, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


எல்லா நாட்டுக்கும் ஒரே தகவல் சட்டம்[தொகு]

எல்லா நாட்டுக் ஒரே தகவல் சட்டம் என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கண்ட தகவல் சட்டங்களில் பயன்பாடு சீர் செய்யப்பட விரும்பப் படுகிறது.

  1. வார்ப்புரு:Infobox Country (5 டிசம்பர் 2006 நீக்கப்பட்டது)
  2. வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு
  3. வார்ப்புரு:தகவல்-பெட்டகம் நாடுகள் (5 டிசம்பர் 2006 நீக்கப்பட்டது)
  4. வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம்
  5. வார்ப்புரு:தகவல்கட்டம் நாடு (5 டிசம்பர் 2006 நீக்கப்பட்டது)

இதன் படி:

  • இவற்றுள் 1,2 எனபவற்றை மாத்திரம் இனிவரும் கட்டுரைகளில் பாவித்தல் விரும்பப் படுகிறது. இவை இரண்டுக்குமிடையே பெயரைத்தவிர வேறுபாடுகள் கிடையாது.
  • 4 இவ்வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் இருந்து அதனை நீக்கி 1 அல்லது 2 ஆல் பிரதீயீடு செய்தல். எல்லா கட்டுரைகளிலிருந்தும் வார்புரு நீக்கப்பட்டப்பின்பு இதனை நீக்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். (இதனை ஆக்கியது நானே)
  • 3 இது எந்த கட்டுரையிலும் இணைக்கப்படவில்லை
  • 5,இது எந்த கட்டுரையிலும் இணைக்கப்படவில்லை


3,5 என்பன குறைத்த தகவல்களை கொண்டுள்ளன.பல சிவப்பு இணைப்புகளும் கொண்டுள்ளன. 3,5 என்பவற்றுக்கு என்ன செய்வது.? இவற்றை நீக்கலாமா? எல்லா நாட்டுக்கும் ஒரே தகவல் சட்டம் என்று வரும் போது இவற்றை நீக்குவது சரியாகப் பட்டாலும், அதற்கு முன் மூல ஆசிரியர்களின் (பயனர்:Mayooranathan,222.165.175.252) கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவற்றுக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்.--டெரன்ஸ் \பேச்சு 08:54, 3 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

டெரன்ஸ், நிர்வாகிகளுக்கு என்று தனி அழைப்பு விடுத்து கருத்து கேட்க வேண்டாம் :) எல்லா பயனர்களின் கருத்துக்களுக்கும் சம மதிப்பு தான் :) நாடுகள் வார்ப்புருக்கள் தொடர்பில் உங்கள் பரிந்துரைகளை ஏற்கிறேன். ஆங்கில விக்கியில் இருந்து எளிதாக வெட்டி ஒட்டி விடலாம் என்பது வார்ப்புரு 1ஐ பயன்படுத்துவதை தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். குறைவான பங்களிப்பாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைந்து கட்டுரைகளை உருவாக்க இது உதவும். எனினும், தமிழில் வார்ப்புரு நிரல்கள் அமைய வேண்டும் என்று விரும்புவோர் (பிற்காலத்தில் தமிழ் மட்டும் தெரிந்தோர் விக்கியில் பங்களிக்கும் போது இது போன்ற வார்ப்புருக்கள் முழுக்க தமிழில் அமைந்திருப்பது தான் பொருத்தம்), வார்ப்புரு 2ஐ பயன்படுத்தலாம். நேரம் கிடைப்பவர்கள் ஏற்கனவே வார்ப்புரு 1 இருக்கும் இடங்களை வார்ப்புரு 2 கொண்டு மாற்றலாம். நாட்டுத் திட்டம் தொடர்பாக உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்--ரவி 11:06, 3 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

டெரன்சின் பேச்சுப்பக்கத்தில் Mayooranathan இட்ட கருத்துக்களை இங்கே நகர்த்தியுள்ளேன்--டெரன்ஸ் \பேச்சு 10:40, 6 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

டெரன்ஸ், நாடுகள் தொடர்பான பல தகவல் சட்டங்கள் இருப்பது நல்லதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மேம்படுத்தப்பட்ட தகவல் சட்டம் ஒன்றை உருவாக்குவதானால், நீங்கள் குறிப்பிட்ட தகவல் சட்டத்தை நீக்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. Mayooranathan 19:05, 3 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள் 1,3,5 என்பன 5 டிசம்பர் 2006 நீக்கப்பட்டன. 4 விரைவில் நீக்கப்படும் --டெரன்ஸ் \பேச்சு 14:18, 5 டிசம்பர் 2006 (UTC)

நகர்த்தப்பட்ட உரையாடல்கள்[தொகு]

கம்போடியாவின் climate chart பகுதியை சரிசெய்ய தெரியவில்லை. உதவி தேவை --Daniel pandian 19:30, 22 ஆகஸ்ட் 2008 (UTC)

டேனியல், மிகுந்த பாராட்டுகள்! எத்தனை அழகாய், நெடிய கட்டுரையை ஆக்கியுள்ளீர்கள்! வார்ப்புருவை (template ஐ) ஆங்கில விக்கியில் இருந்து எடுத்து இங்கு மொழிபெயர்த்து இட வேண்டும். சில நேரங்களில் ஒரு வார்ப்புருவை இங்கு இட 10 வார்ப்புருக்களையும் இங்கு பதிவிறக்கம் செய்து மொழி பெயர்க்க வேண்டும். பயனர் டெரன்சு அல்லது வேறு யாரேனும் ஒருவர் உதவக்கூடும். முடிந்தால் நானும் உதவி செய்கிறேன். --செல்வா 19:46, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
தட்பவெப்பநிலை வார்ப்புருவை ஓரளவுக்கு சரி செய்துள்ளேன். சரியாக உள்ளதா என்று பாருங்கள்.--செல்வா 20:27, 22 ஆகஸ்ட் 2008 (UTC)