விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் செம்மங்கையர்/தமிழ்நாட்டுச் செம்மங்கைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • மூல ஆங்கிலக்கட்டுரைக்கான பகுப்பு, அறிவியலாளர்கள் என்று பகுத்துள்ளது. அது அனைத்தும் சரியல்ல என்றே எண்ணுகிறேன். மேலும், அங்கில்லாத தமிழக வரலாற்றில் உள்ள பெண்களின் தலைப்புகளை எங்கு தேடலாம்?--உழவன் (உரை) 11:29, 5 சூலை 2018 (UTC)[பதிலளி]
  • இதுபோன்ற ஆங்கில விக்கிப்பட்டியலில் இருந்து தமிழில் உருவாக்க வேண்டிய கட்டுரைகளை அட்டவணைப் படுத்த ஏதேனும் தொழினுட்பம் நம்மிடம் உள்ளதா என ஆய வேண்டும். அந்நுட்பம் பல கட்டுரைப்போட்டிகளை நடத்தும் போது, நடத்துனருக்கு மிகவும் உதவும்.உழவன் (உரை) 03:48, 7 சூலை 2018 (UTC)[பதிலளி]