விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/புள்ளிவிபரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Shriheeran: - நீங்கள் அக்டோபர் 6 எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டி விட்டோம் !

https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_sample_of_articles பார்த்து புள்ளிவிவரத்தை இற்றைப்படுத்தி விடுங்கள். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 12:35, 7 சூன் 2017 (UTC)

@Ravidreams:, அங்கு இற்றை செய்யப்பட்டுள்ளது. தமிழ்விக்கியில் எதிர்பார்த்த இலக்கைவிட அதிக இலக்கை எட்டிய திட்டங்கள் உள்ள்ளனவா? இல்லையாயின் இதுவே எமது முதலாம் மாபெரும் வெற்றி என எண்ணுகின்றேன். என்ன நினைக்கின்றீர்கள். அத்துடன் 6 மாத காலத்தை குறைக்கலாமா? எஞ்சிய காலத்தில் வேறு ஏதேனும் திட்டத்ட்ர்ஹை முன்னெடுக்கலாம். உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 7 சூன் 2017 (UTC)
@Shriheeran:, இப்போட்டி குறுகிய காலத்திலேயே இலக்கை எட்டி மிகச் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. 2011 ஊடகப் போட்டி போல தொடர்ந்து இவ்வாறு பல செயற்பாடுகளில் நாம் எதிர்பார்ப்புக்கு மேலே சென்று மாபெறும் வெற்றி பெற்றுள்ளோம். இலக்கை அடைந்தாலும் நோக்கம் அப்படியே உள்ளது. முக்கியக் கட்டுரைகளை விரிவாக்கி தர வரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்கு முன்னேறுவதை அடுத்த இலக்காகக் கொள்ளலாம். இதற்குக் குறைந்தது 500 கட்டுரைகளை 30,000 பைட்டுகளுக்கு மேற்பட்ட நெடிய கட்டுரைகளாக மாற்றுவது உதவும். புதிய இலக்கை முன்வைப்பது பயனர்களையும் உற்சாகத்தோடு செயற்பட வைக்கும். நான் எப்போது களத்தில் இறங்கப் போகிறேன் என்று கேட்டிருந்தீர்கள் :) வந்துகிட்டே இருக்கேன் :)--இரவி (பேச்சு) 06:54, 8 சூன் 2017 (UTC)
@Ravidreams:, 30,000 பைட்டைத் தாண்டச் செய்தால் நெடிய கட்டுரைகளைஅக்கம்முடியாது. 65000 பைட்டுக்கிஉமேலே விரிவாக்கினால் மட்டுமே ஒரு கட்டுரை நெடியகட்டுரை ஆகும். ஆகவே அவ்விலக்கு எட்டாகனிபோல ஆகிவிடும் ஆகவே, எமது முதன்மை இலக்கு பூர்த்தியானதுபோல குறும் இலக்குகளை முன்வைப்போம்.
முதன்மை இலக்கு
110% இலக்கு பூர்த்தியானது
துணை இலக்கு 1
மொத்தம் 275 கட்டுரைகள்
80% இலக்கு பூர்த்தியானது
துணை இலக்கு 1
மொத்தம் 350 கட்டுரைகள்
62.9% இலக்கு பூர்த்தியானது

இவ்வாறு செய்யலாமா? பதிலை எதிர்பார்க்கின்றேன். நீங்கள் எப்போது போட்டிக்கு வருகிறீர்களோ, அப்போதே நானும் வருவேன்:) நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:13, 8 சூன் 2017 (UTC)

100%
18%


--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 8 சூன் 2017 (UTC)

@Shriheeran:, அப்படி என்றால் தற்போது விரிவான 200+ கட்டுரைகள் உட்பட மொத்தம் 500 கட்டுரைகளை விரிவாக்குவது என்ற புதிய இலக்கினை முன்வைத்துப் பயனர்களைப் பங்களிக்கத் தூண்டலாம். போட்டியின் மற்ற ஒருங்கிணைப்பாளர்கள், முனைப்பான பங்கேற்பாளர்களுடன் கலந்து பேசி இது குறித்து முடிவெடுக்கலாம். ஹென்றி ஃபோர்ட் கட்டுரையின் மூலம் என் கணக்கைத் துவங்கி உள்ளேன். நீங்களும் களத்தில் இறங்கலாமே :) --இரவி (பேச்சு) 11:05, 11 சூன் 2017 (UTC)
500 கட்டுரைகள் சிறப்பு, விரைவில்ல் விக்கித்திரும்புவேன், அப்போது களத்தில் குதிப்பேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:38, 11 சூன் 2017 (UTC)