விக்கிப்பீடியா பேச்சு:மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை, செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா பட்டறைக்கு சமுகந்தந்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இப் பட்டறையின் அடைவு தமிழ் விக்கியின் வளர்ச்சிப் பணியில் தங்கள் அனைவரையும் பங்காளிகளாக இணைக்கட்டும். வாழ்த்துக்கள். இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து நடத்தவுள்ள சஞ்சீவி சிவகுமாருக்குஎமது பாராட்டுகள். --P.M.Puniyameen 03:36, 6 மே 2011 (UTC)

பட்டறை சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 05:36, 6 மே 2011 (UTC)
பட்டறையைச் சிறப்புற ஒழுங்குபடுத்திய சிவகுமார், சாந்தரூபன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--Kanags \உரையாடுக 09:02, 6 மே 2011 (UTC)

பயிற்சிப்பட்டறை குறித்து வாழ்த்துக்கூறிய புன்னியாமீன், சோடாபாட்டில், கனக்ஸ் அனைவருக்கும் எனது நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 14:52, 6 மே 2011 (UTC)

இப்பட்டறை குறித்து அதிக அக்கறையும் ஊக்கமும் தந்த நக்கீரன் மற்றும் கலைக்கும் நன்றி--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 04:03, 7 மே 2011 (UTC)


மிகக் குறைந்த காலத்தில் சிறப்பாக பட்டறையை நடத்தி முடித்தற்கு வாழ்த்துக்கள். அடுத்த பட்டறைகளுக்கு சற்றுக் கூடிய அறிவுப்புத் தந்தால் கலாநிதி, உமாபதி, மயூரன் போன்றோராலும் உதவக் கூடியதாக இருக்கும். --Natkeeran 03:11, 9 மே 2011 (UTC)