விக்கிப்பீடியா பேச்சு:மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கியில் தானியங்கிகளின் செயல்பாடுகள் குறித்து எனக்கு பயிற்சி தேவைப்படுகிறது. இந்த சந்திப்பு, ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமென நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 21 மே 2013 (UTC)[பதிலளி]

சந்திப்பு சிறப்புற நடந்தேற வாழ்த்துகள் !! மிகவும் பயனுள்ள தலைப்புக்கள் விளக்கப்படும் சந்திப்பில் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறேன்.--மணியன் (பேச்சு) 03:39, 22 மே 2013 (UTC)[பதிலளி]
பயனுள்ள தலைப்புகள். பட்டறை நன்றே நடந்தேற வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:19, 22 மே 2013 (UTC)[பதிலளி]
வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:04, 22 மே 2013 (UTC)[பதிலளி]
புதியவர்களுக்கும், ஏற்கெனவே விக்கிப்பீடியா அனுபவம் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தமைக்கு வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 13:23, 25 மே 2013 (UTC)[பதிலளி]