விக்கிப்பீடியா பேச்சு:முதல் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:புதுப்பயனர் இல் இப்பக்கத்தைப்பற்றியும் ஒரு வரியில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்! உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்க..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:48, 4 ஆகத்து 2014 (UTC)

ஏற்கனவே அவ்வார்ப்புருவில் இருந்து இப்பக்கத்துக்கு இணைப்பு உள்ளது.--இரவி (பேச்சு) 14:53, 4 ஆகத்து 2014 (UTC)

நான் பூங்கோதை என்பது மொட்டையாக இருக்கு. இழுக்கும் தன்மை இல்லை. நான் புங்கோத்தை. கணித ஆசிரியர் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 10 மார்ச் 2015 (UTC)

நிற்க. ஒருவேளை கணித ஆசிரியர் என்பதைப் பார்த்துவிட்டு அகாடமிக் வேலைகளில் இருப்பவர்கள் தான் விக்கிக்கு வரலாம் என எண்னிக்கொள்ளலாம். அதனால் கொஞ்சம் யோசிக்கனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:31, 10 மார்ச் 2015 (UTC)

தொடர்ந்து வெவ்வேறு வாசகங்களை முயன்று பார்ப்போம். படத்தோடு இணைந்த வாசகம் என்பதால் சுருக்கமாக இருக்க வேண்டியதும் முக்கியம்.--இரவி (பேச்சு) 18:03, 10 மார்ச் 2015 (UTC)

மற்றவர்கள் எப்படி தேடுவது[தொகு]

என்னுடைய கட்டுரையை மற்றவர்கள் எப்படி தெரிந்து கொள்வது பொன் தாமோ (பேச்சு) 12:57, 23 சூன் 2019 (UTC)