விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெரிவுகள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 16:50, 28 மே 2006 (UTC)

I would always suggest an article on any major country as the article for colloboration in the next few months. It would also go well with the country project we suggested some time ago. Countries of choice can be where there is a lot of tamil population (like australia, canada),economic powers (like US, Japan), millitiray powers (like China), historic importance like greece etc., I think no one in principle would object to selecting these themes/topics as COTW, and also it has a bigger chance of active contribution from all of us.
Regarding, featured articles, unless there is no new one yet to be displayed in the main page, then we have no option except to rotate among the existing featured articles. Perhaps, one could see the mainpagefeature template history and choose to display an article that was not on the main page in the immediate past. Atleast, i will try to work henceforth in creating featured articles or promoting already written articles to that status--ரவி 14:55, 1 ஜூன் 2006 (UTC)
ரவி, இந்து சமயம் கட்டுரை நோக்கி பரவலான ஈடூபாடு கிடைக்கவில்லை. எனவே உங்கள் ஆலோசனைப்படிரஷ்யாவை இடலாம். எனினும், அடுத்த முறை சற்று முதிர்ந்த கட்டுரைகளை இட்டு சிறப்பு கட்டுரையாக்க பயனர்களை வரவேற்கலாம். --Natkeeran 15:57, 2 ஜூன் 2006 (UTC)

முதற்பக்க கட்டுரை வார்ப்புரு[தொகு]

{{முதற்பக்க கட்டுரை}} என்ற வார்ப்புருவை முதற்பக்க கட்டுரைகளில் அவை தேர்ந்தெடுக்க்ப்பட்வுடன் இணைத்து விடவும் βινοδ வினோத் 17:58, 30 ஜனவரி 2008 (UTC)

முன்னைய தகவல்கள்[தொகு]

01 ஆகஸ்ட் 2006[தொகு]

 • சிறப்புக் கட்டுரை:
 • கூட்டு முயற்சி:
 • உங்களுக்கு தெரியுமா:

01 யூலை 2006[தொகு]

 • சிறப்புக் கட்டுரை:
 • கூட்டு முயற்சி:
 • உங்களுக்கு தெரியுமா:

01 யூன் 2006[தொகு]

மே 2006[தொகு]

ஏப்ரல் 2006[தொகு]

இதர தெரிவுகள்[தொகு]

செப்டெம்பர் 28, 2008[தொகு]

ஆகஸ்ட் 24, 2008[தொகு]

ஜூலை 27, 2008 கட்டுரைகள் தெரிவுப் பரிந்துரைகள்[தொகு]

பரிந்துரைகள்[தொகு]

ரவியின் பரிந்துரைகள்[தொகு]

மயூரநாதனின் பரிந்துரைகள்[தொகு]

சோடாபாட்டில் பரிந்துரைகள்[தொகு]

 1. கால்வினும் ஆபுசும்Yes check.svgY ஆயிற்று
 2. சு. தியடோர் பாஸ்கரன்Yes check.svgY ஆயிற்று
 3. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்Yes check.svgY ஆயிற்று
 4. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967Yes check.svgY ஆயிற்று
 5. தமிழ்நாடு சட்டமன்ற மேலவைYes check.svgY ஆயிற்று
 6. மதுரை சுல்தானகம்Yes check.svgY ஆயிற்று
 7. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952Yes check.svgY ஆயிற்று
 8. தமிழ் சினிமாவும் திராவிட அரசியலும்Yes check.svgY ஆயிற்று
 9. யூரோ பிரதேசம்Yes check.svgY ஆயிற்று

--சோடாபாட்டில் 22:07, 15 அக்டோபர் 2010 (UTC)

வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?[தொகு]

இங்கு நகர்த்தப்பட்டது. விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 28 மே 2012 (UTC)

வார்ப்புரு இடுதல்[தொகு]

என் இணைய வசதி இன்றுடன் முடிகிறது. மீண்டும் வருவதற்கு ஓரிரண்டு வாரங்களாகலாம். அது வரை முதற்பக்க பங்களிப்புகளுக்கு வார்ப்புரு இடுவதை முதற்பக்க இற்றைப்படுத்தலில் பங்கு கொள்பவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:08, 30 மார்ச் 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

என் இணைய வசதி இன்றுடன் முடிகிறது. மீண்டும் வருவதற்கு ஓரிரண்டு வாரங்களாகலாம். அது வரை முதற்பக்க பங்களிப்புகளுக்கு வார்ப்புரு இடுவதை முதற்பக்க இற்றைப்படுத்தலில் பங்கு கொள்பவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:20, 7 மே 2012 (UTC)

பரிந்துரைப் பக்கப் பெயர் சீர்மை[தொகு]

முதற்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக உள்ள பரிந்துரைப் பக்கங்களை ஒரே முறையில் பெயரிடுவது பயன்பாட்டுக்கு இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் என்று இருப்பது போல் விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் , விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் , விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள் (தற்போது இதற்கு பரிந்துரை முறை இல்லை) என பக்கப் பெயர்களைச் சீராக்கலாமா? தற்போது உள்ள பக்கங்களை இந்தப் பெயர்களுக்கு நகர்த்தி விடலாம்--இரவி (பேச்சு) 06:04, 17 மே 2012 (UTC)

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:57, 17 மே 2012 (UTC)

இற்றை வேண்டுகோள்[தொகு]

அடுத்த இரு வாரங்களுக்கு விடுப்பில் செல்வதால், இந்த நாட்களில் செய்ய வேண்டிய முதற்பக்க இற்றைப்படுத்தலை எவரேனும் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டுகிறேன். தொடர்புடைய வார்ப்புருக்களை ஏற்கனவே உருவாக்கி உள்ளேன்.

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 3, 2012 Yes check.svgY ஆயிற்று--சண்முகம் (பேச்சு) 01:40, 3 சூன் 2012 (UTC)

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 10, 2012 Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 19:23, 9 சூன் 2012 (UTC)

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அன்டன் (சூன் 4 அன்று இற்றைப்படுத்த வேண்டும்) Yes check.svgY ஆயிற்று--சண்முகம் (பேச்சு) 18:44, 3 சூன் 2012 (UTC)

நன்றி--இரவி (பேச்சு) 09:55, 31 மே 2012 (UTC)

06 06 2012 உங்களுக்குத் தெரியுமாத் தகவல்கள் இன்னும் இற்றையாகவில்லை இற்றைப்படுத்தி உதவுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:56, 7 சூன் 2012 (UTC) Yes check.svgY ஆயிற்று --மணியன் (பேச்சு) 18:11, 7 சூன் 2012 (UTC)

முதற்பக்க படத்தை யாராவது இற்றைப்படுத்துமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:16, 8 சூலை 2012 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? தகவல்கள் இற்றையாகாமல் உள்ளது உங்களுக்குத் தெரியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:52, 11 சூலை 2012 (UTC)

நன்றி தென்காசி.Yes check.svgY ஆயிற்று--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:01, 11 சூலை 2012 (UTC)

முபப முபக--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:25, 5 ஆகத்து 2012 (UTC)

உதெ முபவா முபப --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 15 ஆகத்து 2012 (UTC)

FPA, FPP--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:16, 19 ஆகத்து 2012 (UTC)Yes check.svgY ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:56, 19 ஆகத்து 2012 (UTC)

முதற்பக்க படத்தையும் அப்படியே இற்றைப்படுத்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:12, 19 ஆகத்து 2012 (UTC)

வணக்கம் ஞாயிறன்று எனக்கு இணைய வசதி இருக்காது அதனால் கூட்டுமுயற்சிக்கட்டுரையையும் முதற்பக்க கட்டுரை தொடர்பான வார்ப்புருக்குகளையும் வேறெவராவது செய்து விடவும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:14, 22 ஆகத்து 2012 (UTC) Yes check.svgY ஆயிற்று--சங்கீர்த்தன் (பேச்சு) 05:48, 27 ஆகத்து 2012 (UTC)

முபப உதெ--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:48, 12 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் எனக்கு தீடீரென மாறீய வேலைச்சூழலால் ஆகத்து மாதத்திலிருந்தே என்னால் விக்கியில் அதிகம் பங்களிக்க இயலவில்லை. சனி ஞாயிறுகளில் தமிழ் தொடர்பான சில தேடல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இனிமேல் விடுமுறைகளைலும் காடு மலைகள் திரிய வேண்டி வரலாம். அதனால் என்னால் இனி முத்ற்பக்க இற்றைபடுத்தலில் அதிக கவனம் கொல்ல முடியாது. வேறெவராவது உங்களுக்குதெரியுமா கூட்டு முயற்சி முதற்பக்க கட்டுரை தொடர்பான வார்ப்புரு இடுதல் போன்றவற்றைச் செய்தால் நன்று, நானும் என்னால் முடிந்த பொழுது முதற்பக்க இற்றைப்படுத்தலில் கலந்து கொள்கிறேன்,. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 14 அக்டோபர் 2012 (UTC)