விக்கிப்பீடியா பேச்சு:மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். இது போல பல இடங்களிலும் சந்திப்புகள் நடப்பது விக்கியை மேலும் வலுப்படுத்தும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:35, 4 மார்ச் 2013 (UTC)

நீண்ட நாள் கழித்து நிறைய தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு இடத்தில் கூடுவது மகிழ்ச்சி. நல்ல படமா பிடிச்சு வைச்சுக்கிட்டா ஆண்டு அறிக்கைக்கு உதவும் :)--இரவி (பேச்சு) 13:06, 7 மார்ச் 2013 (UTC).
நிகழ்வு சிறப்புற, பொலிவுற எம் இனிய வாழ்த்துகள்; --Thamizhpparithi Maari (பேச்சு) 17:52, 8 மார்ச் 2013 (UTC)

வாழ்த்துகளுக்கு நன்றி!. சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிந்தது :-)--சோடாபாட்டில்உரையாடுக 03:13, 10 மார்ச் 2013 (UTC)