விக்கிப்பீடியா பேச்சு:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புற நடந்திட வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 26 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி, மலேசியாவில் உங்கள் பணியிட நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 08:49, 26 மே 2014 (UTC)[பதிலளி]

பணியிட நண்பர்கள், செனாய் எனும் நகரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வம் இல்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 31 மே 2014 (UTC)[பதிலளி]

பரவாயில்லை, மா. செல்வசிவகுருநாதன். இரு இட நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் விவரங்களைத் தருகிறேன்.--இரவி (பேச்சு) 08:42, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]