உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:பெப்ரவரி 20, 2011 விக்கிப் பட்டறை புதுச்சேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஒரே நாளில் இரண்டு ஊர்களில் வெவ்வேறு வகையான ஆர்வலர்களுக்கான பட்டறைகள் நடந்துள்ளது சிறப்பான செய்தி. இரவிக்கும், ஒத்துழைத்த பதிவர் கூட்டமைப்புக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 05:07, 22 பெப்ரவரி 2011 (UTC)Reply

  • இச்சிறகத்தால், விக்கித்தமிழ் வளத்தின் சிறகுகள் குறிப்பிட்டத் தக்கவகையில் மேலெழும்பும் என எண்ணுகிறேன்.மகிழ்ச்சி. வணக்கம்.--தகவலுழவன் 16:36, 22 பெப்ரவரி 2011 (UTC)Reply