விக்கிப்பீடியா பேச்சு:பெப்ரவரி 20, 2011 பிரக்யான் பட்டறை திருச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

17-20ம் தேதிகளில் என்பது சரியா? 19, 20 என்பது சரியா? --த* உழவன் 01:11, 4 பெப்ரவரி 2011 (UTC)

பிரக்யான் திருவிழா நான்கு நாட்கள் (17-20); அதில் விக்கிப்பீடியா நிகழ்வுகள் இரு நாட்கள் (19-20)--சோடாபாட்டில்உரையாடுக 03:40, 4 பெப்ரவரி 2011 (UTC)

ஓ.. நன்றி. நிகழ்விடம் பற்றி குறிப்புகள் தந்தால் நன்றாக இருக்கும். --த* உழவன் 02:11, 6 பெப்ரவரி 2011 (UTC)

கனக்ஸ் என் ஐ டி கட்டுரையை உருவாக்கியுள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 04:45, 6 பெப்ரவரி 2011 (UTC)

கண்டேன். மகிழ்ந்தேன். --த* உழவன் 06:13, 6 பெப்ரவரி 2011 (UTC)