விக்கிப்பீடியா பேச்சு:புதுப் பயனர் பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

In section 1 விக்கிபீடியாவில் உலாவுதல் there is mention about links for இப்பக்கத்தை அலசுங்கள் and உசாத்துணை பகுதி.But I don't find any such links here.May be such a thing was present in previous version of tamil wikipedia or other language wikipedias. I request the content be updated or explained better.--ரவி (பேச்சு) 05:17, 8 ஏப் 2005 (UTC)

  • Now I have an understanding that உசாத்துணை பகுதி is an equivalent of help desk in english wiki.But I think we can come up with a simple name like உதவி மன்றம்/அரங்கம் or ஒத்தாசை பக்கம் with a touch of nativity.Comments welcome.See post in aalamaraththadi also.--ரவி (பேச்சு) 07:16, 10 ஏப் 2005 (UTC)

--வெ.ராமன் 09:59, 31 டிசம்பர் 2005 (UTC)"உதவி பக்கம்" அல்லது "உதவி" சரியாக இருக்கும்.

Wikipedia:ஒத்தாசை பக்கம் is the current help desk--ரவி 12:41, 1 ஜனவரி 2006 (UTC)

பெரும்பணியாற்றும் அனைத்து பயனர்களுக்கும் புதியவனின் வணக்கங்கள்.ஒத்தாசைப் பக்கமும் இருக்கிறது,உதவிப் பக்கமும் இருக்கிறது.இரண்டும் ஒரே அர்த்தமுடையவை, ஒத்தாசையை FAQ வின் அர்த்தம் கொண்ட வேறு வார்த்தைக்கு மாற்றலாமே! சும்மா ஒரு யோசனை மட்டுமே! தயா

தயா, ஆங்கில விக்கிபீடியா தளத்திலும் help page, help desk என்று இரு வேறு பக்கங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவும் தன்மை இருப்பதால் ஒத்தாசை பக்கம் என்று பெயர் வைத்தோம். உதவிப் பக்கத்தில் பொதுவான உதவிக் குறிப்புகளே உள்ளன. ஒத்தாசை பக்கம் என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை--ரவி 19:29, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி, தயா பெரும்பணியாற்றும் அனைத்து பயனர்களுக்கும் புதியவனின் வணக்கங்கள்

நற்கீரன், Apthevan எனற பயனர் செய்த திருத்தங்களை இல்லாமல் செய்திருக்கிறீர்கள். அவர் செய்த திருத்தங்களுள் ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது. அந்தப் பயனரின் மாற்றங்களை மீண்டும் கருத்திற் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 03:01, 21 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

இடப்பக்கமுள்ள உதவி என்ற பட்டியலில், முதலில் இருக்கும் உதவி ஆவணங்கள் என்பதுள் நுழையும் போது, அது மீடியாவிக்கிப்பகுதிக்குச் செல்கிறது. புதுப்பயனர்களுக்கு இது குழப்பத்தை உருவாக்கலாம். எனவே, முதலில் புதுப்பயனர் உதவி என்பதை அமைக்க விரும்புகிறேன். ஏனெனில், புதுபயனர்களே, அதிக உதவி தேவைப்படுபவர்கள். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--≈ உழவன் (உரை) 01:57, 10 பெப்ரவரி 2015 (UTC)

விக்கிப்பீடியா:உதவி என்ற பக்கத்தை இணைக்கலாமா?--Kanags \உரையாடுக 07:26, 10 பெப்ரவரி 2015 (UTC)
அருமையான தொடக்க பக்கம், எளிமையான தங்கள் தேவைகளை புதுப்பயனர் கண்டறியலாம்? மேலே நான் கூறிய பக்கம் வரவேற்பு என்பதுள், இக்குறிப்புகள் அமைய வேண்டும். அதற்குமுன், தற்போதுள்ள கீழ்கண்ட வரிசையும் மாற்றியமைத்து, அதில் முதலில் வரவேற்பு இருக்க வேண்டும்.

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

அதில் நீங்கள் காட்டிய பக்கத்தில் இருப்பது போல உள்ளடக்கம் இருக்க வேண்டும். உதவி, உதவி என பல தலைப்புகள் இருப்புது, குழப்பத்தையே தருவதாகக் கூறுகின்றனர். படிப்படியான வழிகாட்டல்களே, ஒரு பயனருக்கு வளர்ச்சியைத் தரும் என்றே எண்ணுகிறேன். ஓரிரு வரிகளில் வழிகாட்டல் இருப்பின், தொடர்ந்து படிப்பர். பத்தி பத்தியான விளக்கத்தை விட, எளிமையான ஒரு நிகழ்படம் அந்தந்த இடங்களில் இணைக்க வேண்டும். அப்பொழுதுதான் யாரோடு துணையின்றி, தொடர்ந்து வருவர். பங்களி்ப்பில் ஈடுபாடு கொள்வர். 4, 5 பயிலரங்கில் கலந்து கொண்டே பின்பே, அவர்களின் மனகிடக்கையை, இங்கு முன் மொழிகிறேன். எடுத்துக்காட்டாக, இந்நிகழ்படத்தினை புதிய கணக்கு உருவாக்கவும் என்ற பகுதியிலும், இந்த வரவேற்பு பக்கத்திலும் இணைக்கலாமா?--≈ உழவன் (உரை) 07:58, 10 பெப்ரவரி 2015 (UTC)