விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/புதுப்பயனர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Neechalkaran: உடனடியாக இந்தத் தரவைப் பெற்றுத் தந்தமைக்கு நன்றி. பயனர்:Ravidreams/lists/வேங்கைத் திட்டம் போட்டியாளர்கள் பக்கத்தின் மூலம் பாருங்கள். அதே formatல் அனைத்து பயனர் பெயர்களும் தேவை. அதன் பிறகு, புதுப்பயனர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை draft செய்து அனைவரின் பார்வைக்கும் முன் வைத்த பிறகு mass message அனுப்ப முடியும். நன்றி --இரவி (பேச்சு) 14:13, 23 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

@Neechalkaran: கேட்டதை உடனடியாகத் தரும் நிரல் வல்லுநரே! நன்றி :) --இரவி (பேச்சு) 10:05, 24 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]