விக்கிப்பீடியா பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரவி, உங்கள் பணி பாராட்டுதற்குறியது. இப்பக்கத்தில், தமிழில் எழுதுவதற்கான மென்பொருள் தொடற்பான தகவலையும் அளிக்கலாம். -- Sundar 07:24, 4 ஏப் 2005 (UTC)


தற்போது தமிழ் விக்கிபீடியா விற்கு பங்களிப்பு செய்வதில் கடினமான பகுதி, தமிழ் unicode இல் type செய்வது தான். இதற்கு 2 வழிகள் உள்ளன

  • ஒரு textbox பதிலாக, இரண்டு textbox வைத்து, ஒன்றில் romanized english இல் அடிக்க ஆடிக்க இரண்டாவது textbox இல் அதற்கான தமிழ் வருமாறு செய்யலாம் (translitration)
  • ஒரே textbox இல் ஆங்கிலத்தில் அடிக்க அடிக்க ஆக தமிழில் transliterate செய்து விடுமாறும் செய்யலாம்.

-- Harikishore 12:57, 4 ஏப் 2005 (UTC)

Sundar, Thanks for yor appreciation.Already, I have added the help article on "how to write tamil text" in FAQs page. I think that will be the number one question anyone who comes here will have. I will add that question in help page too.

Hari kishore, I think the idea of providing two text boxes is ok.But that has to be incorporated by wiki software.But such a text box should have the capability to switch between english text and tamil text input.May be the administrator here can convey this message to wikipedia. also,I would like to know how other language wikis are doing text input.

Atleast a permament link to the suratha unicode writer can be given in all edit pages.This will help newcomers here very much.--ரவி (பேச்சு) 15:13, 4 ஏப் 2005 (UTC)

Santhoshguru மற்றும் Mayooranathan இதை பார்த்துக்கொள்வர் என எதிர்ப்பார்கிரேன். -- Harikishore 04:02, 5 ஏப் 2005 (UTC)

பொருத்தமற்ற பதிவுகள்[தொகு]

இக் கட்டுரைப் பக்கத்தில் இருந்த பொருத்தமற்ற கட்டுரைப் பதிவொன்றையும் பயனர் ஒருவரின் பதிலையும் நீக்கியுள்ளேன். அதிலிருந்த கட்டுரை விக்கிபீடியாவுக்குப் பொருத்தமான வகையில் மாற்றி எழுதப்படக்கூடும் என்ற எண்ணத்தில் அதனை ஜெகசிற்பியன் (எழுத்தாளர்) என்னும் தலைப்பிட்ட கட்டுரையாக ஆக்கியுள்ளேன். எதிர்காலத்தில் முக்கியமான பக்கங்களில் பொருத்தமில்லாத பதிவுகளைச் செய்யவேண்டாம் என்று பயனர்களைக் கேட்டுக்கொள்கிறேன். Mayooranathan 17:28, 20 ஏப்ரல் 2006 (UTC)