விக்கிப்பீடியா பேச்சு:பிழை திருத்துவது எப்படி?
Jump to navigation
Jump to search
இப்பக்கம் நன்றாக உள்ளது. ஆசிரியர்கள் பெரும்பாலும் பிழைதிருத்திகளாக இருப்பதால் ஆசிரியர் தொடர்பான பங்களிப்பாளர் அறிமுகங்களுக்கு இப்பக்கத்தை இணைப்பிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:26, 24 சனவரி 2013 (UTC)
- பரிதிமதி, பார்வதி, பூராடுலி ஆகிய ஆசிரியர்கள் புதிய கட்டுரைகள் உருவாக்குதிலும் அதைக் காட்டிலும் முனைப்பு காட்டுகிறார்களே :) எனவே, ஆசிரியர்களுக்கு என்று இந்தப் பக்கத்தை இணைப்பு தருவதற்குப் பதில் பொதுவாகவே தரலாம் என்று நினைக்கிறேன். இப்போது ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துவது போல் நான்கைந்த பேர் படங்களை ஒன்றாகத் தந்து "நாங்கள் விக்கிப்பீடியாவைப் பிழையின்றி வைத்திருக்க உதவுகிறோம். நீங்களாம் உதவலாமே?" என்பது போன்ற வாசகங்களை இடலாம்.--இரவி (பேச்சு) 11:42, 24 சனவரி 2013 (UTC)
இது நல்ல யோசனை மற்றவர் கருத்தென்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:13, 27 சனவரி 2013 (UTC)