விக்கிப்பீடியா பேச்சு:பயிற்சி (வரவேற்பு)
மணியன், மிக அருமையாக இப்பக்கங்களை உருவாக்கி உள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்! எல்லா பயனர்களும் படித்துப் பார்த்து திருத்தவோ, மேம்படுத்தவோ உதவ வேண்டும்.--செல்வா 12:27, 17 செப்டெம்பர் 2009 (UTC)
- ரொம்ப நாளாக நிலுவையில் இருந்த பணி அருமையாக நிறைவேறுவது. மகிழ்ச்சி. இவண்: பங்களிக்காமல் பாராட்டு மட்டும் தெரிவிக்கும் தமிழ் விக்கிப்பீடியர் குழு சார்பாக :) . குழுவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன :) --ரவி 09:46, 18 செப்டெம்பர் 2009 (UTC)
Start a discussion about விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு).